/

தேமுதிக கடலூர் தெற்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்

கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார் பரிந்துரையின் பேரில் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பு அணி நிர்வாகிகள் பட்டியலை தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

News image
Updated On :28 ஜனவரி 2014, 12:10 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார் பரிந்துரையின் பேரில் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பு அணி நிர்வாகிகள் பட்டியலை தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

பட்டியல் விபரம் வருமாறு: கேப்டன் மன்றச் செயலாளர் ஆர்.சீராளதேவன், மன்ற துணைச் செயலாளர்கள்- துரை.முருகவேல், பி.ஆர்.ஆறுமுகம், பி.வி.மாரியப்பன், சி.பி.சங்கர், இளைஞரணி செயலாளர் - எம்.கே.பாலமுருகன், துணைச் செயலாளர்கள்- ஜெ.பாலகிருஷ்ணராஜ், எல்.ஆர்.சேனாதிபதி, ஜி.ஆசைத்தம்பி, இ.மூவேந்தன், மாணவரணி செயலாளர்- டி.சபரிநாதன், துணைச் செயலாளர்கள்- பி.சித்தநாதன், கே.புஷ்பராஜ், எம்.திரிசங்கு, ரா.மணிமாறன், வழக்குரைஞர் அணி செயலாளர்- ஆர்.கே.பழனிவேல், துணைச் செயலாளர்கள்- ஆர்.மணிகண்டன், ஏ.அந்தோணி பவுல்ராஜ், ஏ.ஜோசப் மருதையா, டி.வடிவேல். தொண்டரணி செயலாளர் ஏ.சுரேஷ், துணைச் செயலாளர்கள் கே.செந்தில்குமார், ஆர்.சந்தோஷ்குமார், ஆர்.நிஜிஸ்குமார், பி.மோஷிடயான். விவசாயஅணி செயலாளர்- ஆர்.தமிழ்வாணன், துணைச் செயலாளர்கள்- எம்.பழனிசாமி, ஏ.ராதாகிருஷ்ணன், ஜி.கதிர்வேல், டி.கனகசபை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.