அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி மையமாக செயல்படும்: நாராயண சாமி

திருநெல்வேலி மாவட்டம் பண குடி அருகே உள்ள மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி இயக்க மையமாக செயல்படும் என இன்று நடந்த வளாக விழாவில் அமைச்சர் நாராயண சாமி அறிவித்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2014, 7:14 am

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டம் பண குடி அருகே உள்ள மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி இயக்க மையமாக செயல்படும் என இன்று நடந்த வளாக விழாவில் அமைச்சர் நாராயண சாமி அறிவித்தார்.

1984 முதல் இந்த இயக்ககம் செயல்பட்டு வருகிறது இதை தனிமையமாக மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடந்த விழாவில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசுகையில் மகேந்திரகிரி திரவ இயக்க வளாகம் நாளை முதல் தனி மையாமாக செயல்படும் என்று அறிவித்தார்.

இதற்கு முன்னர் இந்த மையம் கேரள மாநில வழியமலையில் உள்ள திரவ இயக்கத்தன் கீழ் செயல்பட்டு வந்தது இந்த நிகழ்ச்சிக்கு முதலில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்காமல் மறுத்தனர்.

இதனை அடுத்து அமைச்சருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அனுமதி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.