இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஜூலை 14,15-ல் சிதம்பரம் அரசு கல்லூரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2014-15 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 14,15 தேதிகளில் நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர்

News image
Updated On :10 ஜூலை 2014, 1:34 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2014-15 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 14,15 தேதிகளில் நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு: கலந்தாய்வுக்கான காலி இடங்கள் விபரங்கள், பாடவாரியாக கல்லூரி அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு விபரம்: ஜூலை 14 காலை 10 மணி- அனைத்து அறிவியல் பாடங்கள், ஜூலை 15-ம் தேதி காலை 10 மணி- அனைத்து கலை மற்றும் வணிகவியல் பாடங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.