விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் தெருவைச் சேர்ந்தவர் வை.மாரியப்பன் (67). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் சாலையில் பட்டத்தரசியம்மன்கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையை கடக்க முயன்றுள்ளார்.

News image
Updated On :9 ஜூன் 2014, 12:15 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் தெருவைச் சேர்ந்தவர் வை.மாரியப்பன் (67). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் சாலையில் பட்டத்தரசியம்மன்கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது கிருஷ்ணன்கோவில் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மாரியப்பன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஹென்றி அமலதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.