கோயம்பத்தூர் மாநகராட்சி கூட்டம்: வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர் உண்ணாவிரதம்
கோயம்பத்தூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர் மீனா லோகநாதன் மாநகராட்சி வளாகத்திலேயே உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்.

Updated On :11 ஜூன் 2014, 5:55 am









