கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரம் அருகே பிடிபட்ட அரிய வகை வெளிநாட்டு ஆந்தை

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி கள்ளிக்காட்டுத்தெருவில் பறக்க முடியாமல் அங்கும், இங்கும் தவித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு ஆந்தையை, அப்பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவர்

News image
Updated On :26 ஜூன் 2014, 9:05 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே பறக்க முடியாமல் இருந்த அரிய வகை வெளிநாட்டு ஆந்தையை வனத்துறையினர் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி கள்ளிக்காட்டுத்தெருவில் பறக்க முடியாமல் அங்கும், இங்கும் தவித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு ஆந்தையை, அப்பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவர் பிடித்து வைத்திருந்து, சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் உத்தரவின்பேரில் வனவர் பி.சோமசுந்தரம் அங்கு சென்று வெளிநாட்டு ஆந்தையை பிடித்து, சிகிச்சை அளித்து சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் காப்புக்காட்டில் கொண்டு பத்திரமாக விட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.