குடிநீர் தட்டுப்பாடு: ஆம்பூர் அருகே  அரசு பஸ் சிறைபிடிப்பு

ஆம்பூர் அருகே பரசன்பள்ளி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த ஒருமாதகாலமாக குடிநீர் வராததை கண்டித்து அரசு டவுண்பஸ்ஸை பொதுமக்கள் இன்று சிறைபிடித்தனர்.
Updated on
1 min read

ஆம்பூர் அருகே பரசன்பள்ளி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த ஒருமாதகாலமாக குடிநீர் வராததை கண்டித்து அரசு டவுண்பஸ்ஸை பொதுமக்கள் இன்று சிறைபிடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com