அரியலூர் மாவட்டம் தத்தனூர் கல்லூரி வளாகத்தில் நாளை மறுநாள் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை
சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(மே.16) வெள்ளிக்கிழமை அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.









