கடலூர் தொகுதியில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 22,595 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
இரண்டாம் சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: எ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 22509, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1306, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)103, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)10894, கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 483, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6145, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 61. சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 20, ச.ஆனந்தராஜன் 71, எஸ்.கிரிஜா 20, தி.சிவஞானசம்பந்தன் 62, ரா.செங்குட்டுவன்47, திருநாவுக்கரசு 26, பாஸ்கர் 35, ராதாகிருஷ்ணன் 88, ராஜ்குமார் 433, ஜெயசங்கர் 380, நோட்டா 255. இரண்டாம் சுற்றில் மொத்தம் 42,988 வாக்குகள் எண்ணப்பட்டது.
இரண்டு சுற்றுகளின் இறுதியில் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனை காட்டிலும் 22,595 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.