தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் வெற்றி

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் க.காமராஜ் 2,23,507 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

News image
Updated On :16 மே 2014, 1:06 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் க.காமராஜ் 2,23,507 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுக பெற்ற வாக்குகள் மொத்தம் 5,33,383

திமுக 3,09,876 வாக்குகள் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.