தூத்துக்குடி தொகுதியில் தொடர்ந்து அதிமுக முன்னிலை
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 5 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 34,136 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.


தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 5 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 34,136 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தூத்துக்குடி தொகுதியில் 5 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெ. நட்டர்ஜி, 1,07,426 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் ஜெகனை விட அதிமுக வேட்பாளர் நட்டர்ஜி 34,136 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் ஜெகன் 73,290 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் ஜோயல் 49,640 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சண்முகம் 18,156 வாக்குகளும், இந்திய கம்யூ. கட்சி வேட்பாளர் மோகன்ராஜ் 4,957 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் புஷ்பராயன் 5,224 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...