பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை, தென்காசி தொகுதி: 8 ஆவது சுற்றில் அதிமுக தொடர்ந்து முன்னிலை

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக 8 ஆவது சுற்றில் திமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

News image
Updated On :16 மே 2014, 7:47 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக 8 ஆவது சுற்றில் திமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 1,68,191 வாக்குகளும், திமுக வேட்பாளர் 1,13,901 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் தேவதாசசுந்தரத்தை விட அதிமுக வேட்பாளர் 54,290 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வசந்திமுருகேசன், 1,81,513 வாக்குகளும், புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, 1,10,688  வாக்குகளும் பெற்றுள்ளனர். புதிய தமிழகம் வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன் 70,825 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.