விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கன்னியாகுமரி தொகுதி: 4 ஆவது சுற்றில்பாஜக வேட்பாளர் முன்னிலை

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 4 ஆவது சுற்று முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், 1,185 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News image
Updated On :16 மே 2014, 7:17 am

ஷேக் அப்துல்காதர்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 4 ஆவது சுற்று முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், 1,185 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 48,802 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 47,617 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜான்தங்கம் 27,308 வாக்குகளும், திமுக வேட்பாளர் ராஜரத்தினம் 17,438 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வேட்பாளர் பெல்லார்மின் 8915 வாக்குகளும், சுப. உதயகுமார் 1,392 வாக்குகளும் பெற்றனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்தகுமாரை விட பாஜக வேட்பாளர் 1,185 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.