விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கன்னியாகுமரி: பொன். ராதாகிருஷ்ணன் 12,109 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 6 ஆவது சுற்று முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், 12,109 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.இத்தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட கட்சியின் மாநில தலைவர் பொன்.

News image
Updated On :16 மே 2014, 7:50 am

ஷேக் அப்துல்காதர்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 6 ஆவது சுற்று முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், 12,109 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

இத்தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், 6 ஆவது சுற்று முடிவில் 79,586 வாக்குகள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 67,477 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரை விட பொன். ராதாகிருஷ்ணன், 12,109 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.