விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: 2 ஆவது சுற்றில் பாஜக முன்னிலை

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 2 ஆவது சுற்று முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட 946 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News image
Updated On :16 மே 2014, 6:23 am

ஷேக் அப்துல்காதர்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 2 ஆவது சுற்று முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட 946 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 2 ஆவது சுற்றில் பெற்ற வாக்குகள் விவரம்: பொன். ராதாகிருஷ்ணன் (பாரதிய ஜனதா) 23,403 வாக்குகளும், வசந்தகுமார் (காங்கிரஸ்) 22,457 வாக்குகளும், ஜான்தங்கம் (அதிமுக) 15,187  வாக்குகளும், ராஜரத்தினம் (திமுக) 8,433 வாக்குகளும், பெல்லார்மின் (இந்திய கம்யூ. கட்சி) 4,771 வாக்குகளும், சுப. உதயகுமார் (ஆம் ஆத்மி) 709 வாக்குகளும் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட 946 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.