நிழற்குடை மீது மரம் விழுந்து 3 பேர் பலி
மழை காரணமாக கம்பம் அருகே நாராயணன் தேவன்பட்டி பேருந்து நிழற்குடை மீது ஆலமரம் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு படையினர் மீட்பு

Updated On :20 மே 2014, 12:32 pm








