மோடி பிரதமர் பதவிஏற்பு: சிதம்பரத்தில் வெடி, வெடித்து கொண்டாடிய பாஜகவினர்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், நகரத் தலைவர் ஆர்.திருமாரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே.ஜெயக்குமார், மாவட்ட விவசாய அணி டி.குழந்தைவேலு, மாவட்ட பொறியாளர் அணி


நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவி ஏற்றதை முன்னிட்டு சிதம்பரம் தெற்குரதவீதியில் பாரதிய ஜனதா கட்சியினர் வெடி, வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், நகரத் தலைவர் ஆர்.திருமாரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே.ஜெயக்குமார், மாவட்ட விவசாய அணி டி.குழந்தைவேலு, மாவட்ட பொறியாளர் அணி தலைவர் வி.ஜெயகோபால், நகர பொதுச்செயலாளர் ஜி.வெங்கடேசன், நிர்வாகிகள் கே.நடராஜன், பி.சிவநேசன், கே.சின்னிகிருஷ்ணன், கே.மோகன்குமார், எஸ்.திருவேங்கடம், டி.பாலகிருஷ்ணன், குமராட்சி ஒன்றிய தலைவர் சி.பழனிராஜா, எஸ்.மாணிக்கராஜன், ஜோதி குருவாயூரப்பன், சபேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...