ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவை மேயர் பதவி விலகல்

அதிமுக., மாநகர மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நேற்று அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் இன்று காலை மாநகராட்சி

News image
Updated On :28 மே 2014, 3:13 am

வேல்முருகன்

கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து செ.மா.வேலுச்சாமி விலகியுள்ளார்.

அதிமுக., மாநகர மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நேற்று அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் இன்று காலை மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.