சிஐடியூ நிர்வாகி கொலை: உடலை வாங்க மறுத்து 3 மணி நேரம் மறியல் 109 பேர் கைது: நெல்லையில் பரபரப்பு
திருநெல்வேலி அருகே சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட இணைச் செயலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் குடும்பத்தினருடன்









