தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்தியச் சிறைச் சாலையில் அடைபட்டுள்ள 1,200 கைதிகளுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் சிக்கன் பிரியாணி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் விஜயலட்சுமி சிவக்குமார் தலைமையில் சங்க உறுப்பினர்கள் மத்திய சிறைச்சாலைக்குச் சென்று, 1,200 கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர். அசைவம் சாப்பிடாத கைதிகளுக்கு வெஜிடபுள் பிரியாணி வழங்கப்பட்டது.
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஞானவேல், ராஜேந்திரன், ஆர்த்தி நாகராஜன் மற்றும் நெப்போலியன் உள்ளிட்டோர் கைதிகளுக்கு பிரியாணி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் ஆண்டாள் ஆகியோர் கைதிகளை வரிசைப்படுத்தி உணவு உண்ணச் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

