தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தனியார் நிறுவன காசாளரிடமிருந்து சம்பளம் வழங்க எடுத்து வந்த ரூ.30 லட்சம் கொள்ளை

கோவை அன்னூர் அருகே அல்லிக்காரன்பாளையம் என்ற இடத்தில் ஒருவரிடம் இருந்து ரூ.30 லட்சம் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டது.

News image
Updated On :5 செப்டம்பர் 2014, 8:25 am

வேல்முருகன்

கோவை அன்னூர் அருகே அல்லிக்காரன்பாளையம் என்ற இடத்தில் ஒருவரிடம் இருந்து ரூ.30 லட்சம் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டது.

தனியார் நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரியும் அவர் சம்பளப் பணம் வழங்குவதற்காக, வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த இருவர் அவரது முகத்தில் மிளகுப் பொடி தூவி, ரூ. 30 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.