47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகையில் சுப்பிரமணியன்சுவாமியின் உருவ பொம்மையை எரித்து மீனவர்கள் போராட்டம்

பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சுவாமி, எல்லைத் தாண்டும் தமிழக மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டாம் என இலங்கை அரசுக்கு ஆலோசனை தெரிவித்ததைக்

News image
Updated On :5 செப்டம்பர் 2014, 12:59 pm

சங்கர்

பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சுவாமி, எல்லைத் தாண்டும் தமிழக மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டாம் என இலங்கை அரசுக்கு ஆலோசனை தெரிவித்ததைக் கண்டித்து, நாகை மீனவர்கள் சுப்பிரமணியன்சுவாமியின் உருவ பொம்மையை எரித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை தாலூகா மீனவர்கள் சுப்பிரமணியன்சுவாமியின் உருவப் படம் மற்றும் உருவ பொம்மையைத் தீயிட்டு எரித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை தோணித்துறை ரயில்வே கேட் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மீனவக் கிராமங்களின் பஞ்சாயத்தார்கள் பங்கேற்று சுப்பிரமணியன்சுவாமியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.