தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவை மேயர் தேர்தலில் 16 பேர் போட்டி

கோவை மாநகராட்சி தேர்தலில் 16 பேர் போட்டியிடுகின்றனர். இன்று வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இதில், பாஜக, அதிமுக, சிபிஎம் உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள்

News image
Updated On :8 செப்டம்பர் 2014, 10:01 am

வேல்முருகன்

கோவை மாநகராட்சி தேர்தலில் 16 பேர் போட்டியிடுகின்றனர். இன்று வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இதில், பாஜக, அதிமுக, சிபிஎம் உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் சுயேட்சைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.