பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் : அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப் பேரவையில் இன்று முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2014, 7:22 am

சுஜித்குமார்

புதுச்சேரி சட்டப் பேரவையில் இன்று முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை கூட்டத் தொடர் துவங்கியதும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரூ.6,100 கோடி மதிப்பிலான வரியற்ற நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.