தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சீல் வைக்காத வாக்குப் பெட்டிகள்: கோவையில் முகவர்கள் அதிருப்தி

கோவை மாநகராட்சி மேயருக்கான இடைத்தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில், கோவை தெற்கு மண்டத்தில் இருந்து பெறப்பட்ட பல வாக்குப் பெட்டிகளில் சீல் வைக்கப்படாம

News image
Updated On :22 செப்டம்பர் 2014, 6:51 am

வேல்முருகன்

கோவை மாநகராட்சி மேயருக்கான இடைத்தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில், கோவை தெற்கு மண்டத்தில் இருந்து பெறப்பட்ட பல வாக்குப் பெட்டிகளில் சீல் வைக்கப்படாமல் இருந்தது கண்டறியப் பட்டது. இதனால், முகவர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.