பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தூத்துக்குடியில் காமராஜர் சிலை உடைப்பு: போலீஸார் குவிப்பு

தூத்துக்குடியில் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலையை இன்று காலை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் தலையை உடைத்து அருகில் போட்டுச் சென்றுள்ளனர். இதை அறிந்த ஏராளமான காங்கிர

News image
Updated On :29 செப்டம்பர் 2014, 4:23 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலையை இன்று காலை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் தலையை உடைத்து அருகில் போட்டுச் சென்றுள்ளனர். இதை அறிந்த ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அந்த இடத்தில் குவிந்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.