காரைக்கால் அருகே மழைக்கு ஒதுங்கியவர்கள் மீது டிப்பர் லாரி மோதி 10 பேர் படுகாயம்
கடலூர் பெரியாக்காரைக்காடு பகுதியில் இன்று மழை பெய்தது. அப்போது மழைக்கு ஒதுங்க அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

Updated On :15 ஏப்ரல் 2015, 6:22 am








