கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலையில் மனைவியை காணவில்லை: கணவர் போலிஸில் புகார்

மனைவியை காணவில்லை என்று விராலிமலை காவல் நிலையத்தில் கணவர் இன்று புகார் அளித்துள்ளார்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2015, 4:51 pm

சி. உதயகுமார்

மனைவியை காணவில்லை என்று விராலிமலை காவல் நிலையத்தில் கணவர் இன்று புகார் அளித்துள்ளார்.

விராலிமலை அருகே உள்ள ராசநாயக்கன்பட்டி களத்துப்பட்டியை சேர்ந்தவர் அம்மாசி(59). இவரது மனைவி மாரியம்மாள்(53) சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆக, 6- ம் தேதி இரவு வீட்டில் இருந்தவர் காலையில் காணவில்லையாம்.

இதனால் அதிர்ச்சியடைந்த அம்மாசி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் விராலிமலை காவல் நிலையத்தில் இன்று அளித்த புகாரினை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.