தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வெள்ள நிவாரண பொருட்கள் ஏற்றிவரும் வாகனத்தை வழிப்பறி செய்யும் விஷமிகள்: போலீஸார் பாதுகாப்பு

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் பெரும் பாதிப்புக்குளான சென்னை,

News image
Updated On :7 டிசம்பர் 2015, 8:22 am

சீனிவாசன்

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் பெரும் பாதிப்புக்குளான சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன.

சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் என பல்வேறு பகுதிகளீல் இருந்து கொண்டுவரும் நிவாரணப் பொருட்களை சில விஷமிகள் வழிமறித்து பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதிக்கு வரும் நிவாரணப்பொருட்கள் ஏற்றிய வாகனத்தை நிறுத்தி வைத்து 10 வாகனங்கள் சேர்ந்த பின் கடலூர் மாவட்டத்துக்குள் போலீஸார் அனுப்பிவைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.