பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூரில் மழை, வெள்ளத்தால் பாதித்தோருக்கு பாமக தலைவர் ராமதாஸ் இலவச சிகிச்சை

கடலூரில் பாமக சார்பில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் அமைத்து நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2015, 6:30 am

சீனிவாசன்

கடலூரில் பாமக சார்பில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் அமைத்து நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடலூர் மஞ்சக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் காலை முதல் நடைபெற்று வருகின்றது. அங்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மாநில சுற்றுப் பாதுகாப்புக் குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி மற்றும் மருத்துவக்குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அங்கு திரளான கூட்டம் சிகிச்சை பார்த்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.