என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து ஜனவரியில் போராட்டம்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்
நெய்வேலியில் அமைந்துள்ள என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து ஜனவரி மாதத்தில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார்.

Updated On :21 டிசம்பர் 2015, 10:21 am









