ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: 4 வது சுற்று முடிவில் அதிமுக 15,474 வாக்குககள் வித்தியாசத்தில் முன்னிலை
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 4வது சுற்று முடிவில் அதிமுக 24,888 வாக்குகள் பெற்றுள்ளது.

Updated On :16 பிப்ரவரி 2015, 5:46 am








