ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: மூன்றாவது சுற்று முடிவில் அதிமுக 12397 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் மூன்றாவது சுற்று முடிவு வெளியாகியுள்ளது. அ.தி.மு.க.,வேட்பாளர் வளர்மதி 19137; தி.மு.க., 6740 ஓட்டுக்கள் பெற்றுள்ளனர்.

Updated On :16 பிப்ரவரி 2015, 5:39 am








