92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொலைபேசி ஊழியர் மரணம்

சிதம்பரம் அருகே வல்லம்படுகையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (40). பிஎஸ்என்எல் தொலைபேசி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றும் இவர் வியாழக்கிழமை சிதம்பரம் அருகே

News image
Updated On :1 ஜனவரி 2015, 1:11 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொலைபேசி ஊழியர் ஒருவர் வியாழக்கிழமை மரணமடைந்தார்.

சிதம்பரம் அருகே வல்லம்படுகையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (40). பிஎஸ்என்எல் தொலைபேசி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றும் இவர் வியாழக்கிழமை சிதம்பரம் அருகே விபீஷணபுரத்தில் பாண்டியன் என்பவரது வீட்டு இணைப்பு தொலைபேசி கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகேயிருந்து மின்கம்பியில் கைபட்டு மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.