பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க : தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வரும் போதும், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்கள் குழுவாக, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.









