சிதம்பரம் கோயில் குளத்தில் நீரில் மூழ்கி இரு பள்ளி மாணவர்கள் மரணம்
சிதம்பரம் அண்ணாமலைநகர் கோயில் குளத்தில் நீரில் மூழ்கி இரு பள்ளி மாணவர்கள் மரணடைந்தனர். சிதம்பரம் அண்ணாமலைநகர் சிவன்கோயில் தெரு கீழவீதியைச் சேர்ந்த பழனிவேலு. இவர் காட்டுமன்னார்கோயில் பெட்ரோல் பங்கில் பம்பு ஆப்பரேட்டராக பணியாற்றுகிறார்.







