ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 11 கிராமங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர்கள் முற்றுகை

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க கோரியும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடையின்றி நடத்த

Published On :

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க கோரியும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடையின்றி நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம்  ஏ வெள்ளோடு, நத்தம்மாடிபட்டி, தில்லமநாயக்கன்பட்டி, வீரக்கல், உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.