சென்னை மெட்ரோ ரயிலுக்கான கட்டண அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இதில் ஆலந்தூர் - கோயம்பேடு வரையிலான கட்டணமாக ரூ. 40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயிலில் 18 கி.மீ தொலைவுக்கு 19 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக ஆதர்ஷ் நகர் - யமுனா பேங்க் வரையிலான தூரம் - 17.95 கி.மீ. இதற்கான கட்டணம் - 19 ரூபாய்.
ஆனால் சென்னை மெட்ரோ ரயிலில் 10 கி.மீ. தொலைவுக்கு (ஆலந்தூர் - கோயம்பேடு) ரூ. 40 வசூலிக்கப்படுகிறது. சென்னையில் ஏசி பேருந்துகளின் கட்டணத்தை ஒப்பிட்டு சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

