பிஎஸ்என்எல் கட்டண ரசீது வழங்கும் தேதி மாற்றம்
புதுச்சேரி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 6-ம் தேதி கட்டண ரசீது கிடைக்கும் என உதவிப் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 6-ம் தேதி கட்டண ரசீது கிடைக்கும் என உதவிப் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
மே 2015-ல் தரப்பட உள்ள ரசீதுகள் கீழ்கண்டவாறு மாற்றித்தரப்படும். ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதி வழங்கப்படும் ரசீதுகள் இனி பிரதிமாதம் 6-ம் தேதி வழங்கப்படும்.
எனினும் 16.4.15 முதல் 30.4.15 வரையிலான கட்டண ரசீதுகளை மே 6-ம் தேதி பெறுவர்.
அதன்பின் வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி அதற்கு முந்தைய மாதம் முழுவதுற்குமான கட்டண பில்கள் தரப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...