அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கடலூர் மாவட்டத்தில் 84.69 சதவீதம் தேர்ச்சி

கடலூர் மாவட்டத்தில் 84.69 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்....

News image
Updated On :7 மே 2015, 5:16 am

முத்துகுமார்

கடலூர் மாவட்டத்தில் 84.69 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்....

நெய்வேலியில் ஜவகர் மெட்ரிக் பள்ளியில் எஸ் சர்வேஸ் 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

வடலூரை சேர்ந்த மாணவி எஸ்.கீர்த்தனா 1182 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவர் எஸ்.சவன்த் டே ஈடன் மெட்ரிக் பள்ளியை சேர்ந்தவர்.

கடலூர் புனித ஆனிஸ் பள்ளியை சேர்ந்த எம்.பவித்ரா 1181 மதிப்பெண்களை பெற்று மூன்றாமிடத்தை பிடித்துள்ளார்.

கடந்தாண்டை  விட இந்தாண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை .54 சதவீத அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.