மத்திய அரசின் மானியத்தைப் பெறத்தவறியதால் புதுச்சேரிக்கு கூடுதல் நிதிச்சுமை: சிஏஜி அறிக்கை
பரவலாக்கப்பட்ட கொள்முதல் முறையின் கீழ் மத்திய அரசின் மானியத்தைப் பெறத் தவறியதால் புதுவை அரசுக்கு ரூ.21.51 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.









