பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டியில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை

தமிழகத்தில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களைப் பார்வையிட, உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான 8 உறுப்பினர்கள்

News image
Updated On :27 நவம்பர் 2015, 6:45 am

சீனிவாசன்

தமிழகத்தில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களைப் பார்வையிட, உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான 8 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழு வியாழக்கிழமை சென்னை வந்தது. இந்தக் குழுவினர், இன்று கடலூர் சென்றுள்ளனர். தற்போது பண்ருட்டி பனிக்கன்குப்பம் அரசு பொறியல் கல்லூரி வளாகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.