யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

லிங்கா குளோபல் பள்ளியில் கான்யா பூஜை

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், லிங்கா குளோபல் பள்ளியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கான்யா பூஜை நடைபெற்று அமுதம் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :19 அக்டோபர் 2015, 7:25 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், லிங்கா குளோபல் பள்ளியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கான்யா பூஜை நடைபெற்று அமுதம் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இப் பள்ளியில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கன்யாபூஜை பள்ளியில் செயலாளர் டாக்டர் எஸ்.சசிஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது. வேந்தர் க.ஸ்ரீதரன் பூஜையை நடத்தி குழந்தைகளுக்கு அமுதம் ஊட்டினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் அல்கா சர்மா, ஆசிரியைகள் மற்றும் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.