தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் சரிவு
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.48 சரிந்துள்ளது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.48 சரிந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,526-க்கும் சவரனுக்கு ரூ.48 சரிந்து ரூ.20,208-க்கும், விற்கப்படுகிறது. 24 காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.60 சரிந்து ரூ.27,020-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ.38.60-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.36,110-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

