கோவை மாவட்டத்துக்கான பொறுப்பாளர்களை நியமிóத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
தேமுதிக கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்களாக காட்டன் ஆர்.செந்தில் எஸ்.எம்.பி.முருகனும், கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக ஆர்.பரமசிவம், கே.தியாகராஜனும் நியமிக்கப்படுகின்றனர்.
மாவட்ட, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தேமுதிகவில் இருந்து பலர் விலகி, திமுக, அதிமுகவில் இணைந்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன் காரணமாக கோவைக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக இரண்டு பேரை விஜயகாந்த் நியமித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

