தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லி பல்கலையில் இளங்கலை படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் வெளியீடு

தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புக்கான முதல் கட்-ஆப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2016, 7:01 am

தில்லி: தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புக்கான முதல் கட்-ஆப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் கட்-ஆப் மதிப்பெண்களை ஆன்லைன் வழியாக பார்த்துகொள்ளலாம். தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தின் வழியாக தங்களுக்கு பிடித்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்யலாம்.

தேர்வு செய்த கல்லூரியின் விண்ணப்ப படிவம் முழுவதும் நகல் எடுத்து அதனுடன், சுய நகலை (Self-attested)  படிவத்துடன் இணைத்து கல்லூரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்தாண்டு, மொத்தம் 2,50,914 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 63 கல்லூரிகளுக்கு 54 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1,30,354 மாணவர்களும், 1,20,545 மாணவிகளும், 15 பேர் இதர பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்தாண்டு 1187 விண்ணப்பங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தாண்டு விளையாட்டு பிரிவினருக்கும், இசிஏ கோடாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.