திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைப்பு
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 7 வது வார்டில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.








