வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லை மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 47.39 சதவீதம் வாக்குப்பதிவு!

திருநெல்வேலி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 47.39 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

News image
Updated On :16 மே 2016, 8:45 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 47.39 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2931 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நேர நிலவரப்படி 47.39 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரம் வருமாறு:

சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் அதிகபட்சம் 56.3 சதவீதம், வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 49 சதவீதம், கடையநல்லூர் தொகுதியில் 46.5 சதவீதம், தென்காசி தொகுதியில் 51.99 சதவீதம், ஆலங்குளம் தொகுதியில் 46.9 சதவீதம், திருநெல்வேலி தொகுதியில் 42 சதவீதம், அம்பாசமுத்திரம் தொகுதியில் 50.3 சதவீதம், பாளையங்கோட்டை தொகுதியில்  குறைந்தபட்சம் 36.3 சதவீதம், நான்குனேரி தொகுதியில் 51.6 சதவீதம், ராதாபுரம் தொகுதியில் 43 சதவீதமும் வாக்குப் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.