பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க நாளை உரிமை கோரும் கடிதம்

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி இன்று பதவியேற்றுக்கொண்டார்.

News image
Updated On :29 மே 2016, 2:03 pm

சுஜித்குமார்

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி இன்று பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில், நாளை காலை 10 மணிக்கு புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை கட்சித் தலைவர் நமச்சிவாயமும், முதல்வர் பதவிக்கு தேர்வாகியுள்ள நானும் துணைநிலை ஆளுநரிடம் அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.