புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Updated On :6 செப்டம்பர் 2016, 4:19 am

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
காவிரி பிரச்னையில் கர்நாடகா, மத்திய அரசை எதிர்த்து தீர்மானத்தை நிறைவேற்ற அதிமுக உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததால் வெளிநடப்பு செய்துள்ளன்ர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...